Fri. May 17th, 2024

அமைச்சுக்களின் செயல்பாடுகள் தொடர்பில் வர்த்தமானி வெளியிட்ட ஜனாதிபதி

அமைச்சுகளின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை விவரிப்பதற்காக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கையெழுத்திட்டு இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்

இதில் 29 அமைச்சுக்கான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்