Thu. May 16th, 2024

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கோரோனோ தொற்று

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கோரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்