Sat. May 18th, 2024

நெல்லியடி மத்திய கல்லூரிக்கு சம்மட்டி எறிதலில் வெண்கலம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளி போட்டியில் சம்மட்டி எறிதலில் நெல்லியடி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த விஷ்ணுப்பிரியன் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த விஷ்ணுப்பிரியன் 29.13 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்