Sun. Apr 12th, 2026

இன்று திங்கட்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று திங்கட்கிழமை  வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3மணித்தியாலங்கள்  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகர் பகுதியில்  பகுதிகளில் பிற்பகல் 1  மணியிலிருந்து பிற்பகல் 2.40 மணி வரைக்கும், மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed