Wed. Jul 22nd, 2026

திடீர் வர்த்தமானி அறிவிப்பு, முப்படைகளையும் சட்டம் ஒழுங்கை பேணுமாறு அறிவுறுத்தல்

இன்று வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் மூலம் முப்படைகளையும் நாடுமுழுவதும் சட்டம் ஒழுங்கை பேணுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் முப்படைகள் தமது கடமைகளில் ஈடுபடுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
அவசர காலம் நீடிக்கப்பட்ட போதும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் முப்படைகள் தமது கடமைகளில் ஈடுபடுவர் என விசேட வர்த்தகமானியில் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இந்த அவசரகால சட்டம் அமுல்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
அரசியல் அமைப்பின் 40வது அத்தியாயத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் 12 ஆம் பிரிவின் கீழ் தனக்குரியதாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு

About The Author

Share This:

Leave a Reply

You may have missed