அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய மாணவர்கள் கால்கோள் விழா

அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய மாணவர்கள் கால்கோள் விழா நிகழ்வு நாளை வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பாடசாலையில் நடைபெறவுள்ளது.
பாடசாலை முதல்வர் சி.சிறீகாந்தராசா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கணபதி அறக்கட்டளை பணிப்பாளர் கார்த்திகேசு ஞானவடிவேல் அவர்களும் சிறப்பு விருந்தினராக அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஓய்வுநிலை உப அதிபர் திருமதி மகாசாந்தி திரிபுவனநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.