Fri. May 17th, 2024

முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை சாரதிகளிற்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை சாரதிகளிற்கும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை மேலும் சில பிரிவினருக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் , முச்சக்கர வண்டி சாரதிகள், பாடசாலை வாகன சாரதகளிற்கும் இந்த கொடுப்பனவு வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்