புட்டு இரசித்து சாப்பிட்ட அமரிக்கா தூதுவர்
இலங்கையில் அமெரிக்கா தூதுவர் டெப்ளிட்ஸ் புட்டு சாப்பிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பதிவிட்டுள்ளார். இலங்கையில் தான் சாப்பிட்ட மிகவும் பிடித்த உணவுகளில் புட்டும் ஒன்று என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். தேங்காய் பாலுடன் சேர்ந்து சாப்பிடும் பொழுது அது ருசியானதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்
#ThrowbackThursday to one of the best meals I've had in #SriLanka. Adding some coconut milk made it even tastier. Thanks for recommending "Pittu"! What other delicious food should I try? #staypositive💪 pic.twitter.com/bA2I38AZPb
— Ambassador Teplitz (@USAmbSLM) June 3, 2021