Fri. May 17th, 2024

செலிங்கோ காப்புறுதி நிறுவனம் யாழ் வைத்தியசாலைக்கு முகக்கவசம் வழங்கியது

செலிங்கோ Face masks வழங்கியது.

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு Face masks வழங்கி வைக்கப்பட்டது.

அதிகூடிய பாதுகாப்பு வழங்கக்கூடிய முகக் கவசம் இன்று யாழ் போதனா வைத்தியசாலை அதிகாரியிடம் வடமாகாண அபிவிருத்தி முகாமையாளர் நிரோஜன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

வடமாகாண வியாபார அபிவிருத்தி முகாமையாளர் நிறோஜன் அவர்களின் வேண்டுதலுக்கமைய செலிங்கோ நிறுவனம்  வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்