Tue. May 14th, 2024

சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுப்பர் சங்கர் ஸ்ரீவாஸின் இசைச்சமர்

வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் பத்தாம் திருவிழா நிகழ்வாக காலை பூசையுடன் இலங்கையின் புகழ் நாதஸ்வர கலைஞர்களான சுதாகர் குழுவினர்” பாலமுருகன் குழுவினர்) குமரன் குழுவினர்” விபூர்னனன், சிவகுமார்(பருத்தியூர் குட்டி)    சித்தார்தன் சகோதர்ரகள் “தவில் நாதஸ்வர சங்கமம் நடைபெறும் அதனை தொடர்ந்து மதியபூசை ஆரம்பமாகி அம்பாள் மல்லிகை அலங்காரத்துடன் உள் வீதி உலா வருகை அதனை தொடர்ந்து இரவு சப்பர வீதி உலாவுடன்  வானவேடிக்கை வானத்திருவிழாவும் நடைபெற்று அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு இலங்கையின் புகழ் முண்ணனி இசைக்குழுவான யாழ் ராகம்ஸ் இசையில் இந்தியாவின் பின்னணிப் பாடகர்களான ச ரி க ம ப  புகழ் வர்ஷா ” சுப்பர்சிங்கர் அரவிந் ஸ்ரீனிவாஸ்” இணைந்து வழங்கும் இசை சமர் நடைபெறும் என்பதை அறியதருகிறோம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்