Thu. Jun 13th, 2024

கொரோனா பலி அமெரிக்காவில் தாண்டவம், ஒரே நாளில் 2,108 பேர் பலி

ஒரே நாளில் அதிக மரணம் இடம்பெறும் நாடாக அமெரிக்கா உள்ளது. நேற்றைய தினம் மட்டும் 2108  பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. 102,734 பேர் மரணம் 1,699,561 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
376,323 பேர் பூரணமாக குணமடைந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்