Wed. May 22nd, 2024

கண்ணா லட்டு தின்ன ஆசையா ” சேதுராமன் மரணம் 

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்த சேதுராமன் மாரடைப்பால் இறந்துள்ளார்.
சென்னையின் மிக திறமைவாய்ந்த டாக்டரும் நடிகருமான டாக்டர் சேதுராமன் சில மணி நேரங்களுக்கு முன் கடுமையான மாரடைப்பினால் அகாலமரணம் அடைந்தார்.
இவர் சென்னையில் Zclinic என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். மற்றும் தனது துறையில் நிபுணத்துவம் பெற்று இருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்