Fri. May 17th, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

சமரபாபு ராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் கிரனைட் கண்டு பிடிப்பு

சமர பாபு வடமேற்கு ராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் கிரனைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தற்பொழுது இராணுவ பாதுகாப்பில் அவ்விடம்…

மிருசுவிலில் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து இருவர் படுகாயம் 

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை ஏ9 வீதியில்  மிருசுவில்…

சாவகச்சேரி பகுதியில் புகையிரதம் மோதியதில் கார் பலத்த சேதம், அதிசடவசமாக உயிர் தப்பிய இருவர்

சங்கத்தானைப் பகுதியில் ரயில் கடவையில் வைத்து கார் ஒன்றை புகையிரதம் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் கடவையை கடக்க…

அதிரடியாக குறைக்கப்பட்ட சீமெந்து விலை , 100 ரூபாவால் குறைப்பு

சீமெந்துகான வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து சீமெந்து பெக்கட் ஒன்றின் விலை ரூபாய் 100 ஆல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் அனுரா பிரியதர்ஷன…

கரணவாய் – சோனப்பு மற்றும் கப்பூது வீதியின் நிலை – விழித்தெழுமா பிரதேச சபை

கரணவாய் உப்பு ரோட்டில் அமைந்துள்ள சோனப்பு  இலிருந்து கரணவாய் இந்து மயானம் வரையுள்ள பகுதி மற்றும்  கப்பூதுக்குப் போகும் பாதை…

தேசிய மட்ட கார்நாடக சங்கீத இசைப் போட்டியில் நெல்லியடி மெ.மி.த.க.பாடசாலை மாணவி க.வர்ஷா முதலாம் இடம்  

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பிரிவு 1 கர்நாடக சங்கீத  தனி இசைப்…

முஸ்லிம் பயங்கரவாத சந்தேகநபா் சிறையில் மரணம்!

ஈஸ்டா் தாக்குதலுடன் தொடா்புடைய பயங்கரவாத சந்தேகநபா் ஒருவா் தடுப்புகாவலில் உயிாிழந்திருக்கின்றாா். காத்தான்குடியை சேர்ந்த  குறித்த  இளைஞரின் குடும்பத்தினருக்கு  இந்த தகவல்…

ஆசியாவின் நண்பன் மாநாட்டுக்காக ஜப்பான் செல்கிறாா் ஜனாதிபதி.

ஆசியாவின் நண்பன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிா்வரும் மே மாதம் ஜனாதிபதி ஜப்பான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளாா். ஆசியாவின் நண்பன்…

ராஜபக்சக்களுக்கு பீதியை உண்டாக்கிய வெள்ளை வான் சாரதிகள் கைது!

ஜனாதிபதி தோ்தல் காலத்தில் ராஜபக்சக்களுக்கு பீதியை உண்டாக்கிய வெள்ளை வாகன சாரதிகள் இருவரும் குற்றப்புலனாய்வு பிாிவினால் கைது செய்யப்பட்டுள்ளனா். ஜனாதிபதி…

தமிழ் மக்களை அச்சுறுத்தவா இனவாத சுவா் சித்திரங்கள்? மனோகணேசன கேள்வி.

தென்னிலங்கையில் வீதி சுவா்களில் வரையப்படும் ஓவியங்கள் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைவதாக முன்னாள் அமைச்சா் மனோகணேசன் சாடியுள்ளாா். பௌத்த…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்