Sun. May 19th, 2024

யாழ்ப்பாணத்தில் மதுபான சாலைகளின் இருப்பு கணிப்பீடு

யாழ் மாவட்டத்தில் மதுபான சாலைகளின் இருப்புகள் மதிப்பீடு செய்யப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் அனுமதியின்றிய மதுபான விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்தவே மதுபான சாலைகளின் இருப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு சீல் வைக்கும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்