Fri. May 17th, 2024

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன நாளைய தினம் யாழிற்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன நாளைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.

விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ள அவர் யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைகளின்தலைமையகத்தில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்களுடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்