Fri. May 17th, 2024

கரவெட்டி ஒன்றியத்தின் உலருணவு விநியோகம்

08.04. இன்று நெல்லியடி வர்த்தகசங்கத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி ஒன்றியத்தின் அனுசரணையுடன் கரவெட்டி சுகாதார பணிமனைக்கு உட்பட்ட வறுமைகோட்டுக்கு உட்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கான இலவச உலர் உணவுப் பொதிகளை கரவெட்டி சுகாதார அதிகாரியிடம் ஒன்றியத்தின் போஷகர் செல்வரத்தினம் கரவெட்டி ஒன்றியத்தின் தலைவர் உபாலி பொன்னம்பலம்வர்த்தகசங்கத்தின் உப தலைவர் அகிலா தாஸ்செயலாளர் சுரேஷ் ரஞ்சன்பொருளாளர்அருள்கலந்துகொண்டு வழங்கி வைத்தார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்