Tue. May 21st, 2024

ஹீரோ போஸ்டர் வெளியானது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் ஹீரோ. திகில் மற்றும் அதிரடி படமாக ஹீரோ உருவாகிறது.

இதன் இரண்டாவது போஸ்டல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்சன் ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் நாச்சியார் நாயகி இவனாவும் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை டி.ஆர்.ராஜா தயாரிக்க யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்