Tue. May 21st, 2024

அண்ணிக்கு தம்பியாக நடிக்கும் கார்த்தி 

தனது அண்ணன் சூர்யாவின் மனைவி ஜோதிகா அண்ணியின் தம்பியாக நடிக்கவுள்ளார் கார்த்தி.

இவர்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தம்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குடும்ப சென்டிமென்ட் மற்றும் அதிரடி படமாக உருவாகிறது தம்பி.
அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து பல திரைபடங்கள் வெளிவந்த போதும் இத் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறார்கள்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி,  ஜோதிகா, சத்தியராஜ் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படம் தம்பி.
இத்திரைப்படத்தை சுராஜ் தயாரிக்க கோவிந் வசந்த் இசையமைக்கிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்