Tue. May 21st, 2024

யாழ்ப்பாணம் விமானநிலையத்தில் தமிழுக்கு முன்னுரிமை

யாழ்ப்பாணம்  சர்வதேச விமனநிலையத்தின்  கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் யாழ்பாண சர்வதேச விமான நிலையத்தில் தமிழுக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது .  எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்