Wed. May 15th, 2024

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்ணுக்கும் கொரோனா தொற்று

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பணிப்பெண் ஒருவரும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்ற 104 பேரில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்