Fri. May 17th, 2024

ஸ்கந்தாவில் cricket scores board திறந்து வைப்பு

யாழ்.ஸ்கந்தவரோதயக் கல்லூரியின்  பழைய மாணவா்களான திரு.இ.குமரன் (பௌதிகவியல் ஆசிரியா்), திரு.இ.குகன் (பௌதிகவியல் ஆசிரியா்), திரு.ந.நந்தரூபன் (பொறியியலாளா்) ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் ரூபா.2.5 மில்லியன் செலவில் ஸ்கதவரோதயக் கல்லூரியில் இன்று (04.09.2020) ”Cricket Score board’ திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் முன்னை நாள் உப அதிபா்களான திரு ஜோா்ஜ் மற்றும் திரு.சி.மகேந்திரன் ஆகியோரால் திறந்து இது வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்