Fri. May 17th, 2024

விரைவில் ஒன்லைனில் மதுபானம் , எங்கோ செல்லும் இலங்கை

சூப்பர்மார்க்கெட் மூலம் ஆன்லைனில் மதுபானம் வாங்குவதற்கான வாய்ப்பை நுகர்வோருக்கு அனுமதிக்கும் திட்டம் ஒன்று நிதி அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று மதுவரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து ஆன்லைனில் மதுபானம் வாங்க அனுமதிக்க பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் கபிலா குமாரசிங்க தெரிவித்தார்.

இந்த பரிந்துரைகள் ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

அமைச்சிலிருந்து நிபந்தனை அனுமதி பெறலாம் என்றும் அவர் கூறினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்