Mon. May 20th, 2024

ராஜிதவின் வைத்தியசாலை இடமாற்றம் இரத்து!! -திரும்பிச் சென்ற அம்பியூலன்ஸ்-

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்படவிருந்தமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த அம்பியூலன்ஸ் வண்டி திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்