Mon. May 13th, 2024

ரஜனியுடன் மோதும் விசால், கார்த்தி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நயன்தாரா நடிப்பில்  வெளிவர இருக்கும் படம் தர்பார் பொங்கலுக்கு திரையிடப்போவதாக ஏற்கனவே படக் குழுவினர் அறிவித்த நிலையில் பெயர் குறிப்பிப்படாமல் தற்போது விசால் நடிக்கும் படம்,  மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களும் திரையிடப்படவுள்ளது.

அதேபோல் தீபாவளி தினத்தன்று விஜய் நடிக்கும் பிகில் கார்த்தி நடிக்கும் கைதி ஆகியன மோதவுள்ளது. கடந்த பொங்கல் அன்று ரஜனி நடித்த பேட்டை,  அஜித் நடித்த விஸ்வாசம் ஆகியன தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வெற்றிகரமாக ஓடியது.
பெரிய நடிகர்கள் படம் பெருமளவு பட்ஜெட்டில் உருவாவதால் சிறு பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் பண்டிகை நாட்களில் வெளியிடப்படக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது நடைமுறையில் இல்லை எனவும் சிறு பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்