Fri. May 17th, 2024

யாழ் நகரில் அதிக மழைவீழ்ச்சி பதிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சியாக யாழ்ப்பாண நகரில்173.4.மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது என்று திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று காலை எட்டு முப்பது தொடக்கம் இன்று காலை எட்டு முப்பது மணி வரை 24 மணி நேரத்தில் 17.34.மிமீபதிவாகியுள்ளது.  யாழ் நகருக்கு அடுத்த நிலையில் திருநெல்வேலியில்153.2  அச்சுவேலியில் 68.7 பருத்தித்துறையில்  40.1 நயினாதீவில் 65.3 சாவகச்சேரியில் 39.8 தெல்லிப்பழையில் 35.0 பதிவாகியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்