Sun. May 19th, 2024

யாழில் நடந்த விபத்தில் மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – விளான், தெல்லிப்பளை வீதியில் நேற்று (13) இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். (நி

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்