Tue. Jun 18th, 2024

முழுமையாக முடங்கிய நெல்லியடி

இன்று திங்கட்கிழமை நெல்லியடி நகரப்பகுதியில் முற்றுமுழுதாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில்  காணப்படுகின்றது.  வங்கிகள் அரச அலுவலகங்களில்  வேலைகள் நடைபெறுகின்றது.  என்றும் இல்லாத அளவுக்கு இன்று இந்த பூரண கடை அடைப்பு முழுமையாக இடம்பெற்று வருகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்