Sun. Jun 16th, 2024

பாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் முயற்சி?

பாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் முயற்க்கிறது என்றும் இதற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் கூடுவதாகவும் தெரிய வருகின்றது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான முடிவு ஒன்றினை எடுக்க கலந்துரையாடப்படவுள்ளது என எதிர்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்