Tue. May 14th, 2024

ஜனாதிபதி தேர்தல்!! -2138 முறைப்பாடுகள்-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2,138 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2034 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 19 முறைப்பாடுகளும் மற்றும் 85 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 124 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்