Mon. May 13th, 2024

சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு

சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 1/2/2020 சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் பொ.நடேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பிரான்ஸ் கிளை பழைய மாணவரும் ஆசிரியர் சங்க தலைவருமான த .பரமானந்தம்  தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் வே உதயகுமார் ஓய்வு நிலை அதிபர்கள் ஆசிரியர்கள்
அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும்  வழங்கப்பட்டன

தேசிய மட்ட போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்ற மாணவர்கள் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்