Mon. May 13th, 2024

சதுரங்க போட்டிகள்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களிற்கான சதுரங்க போட்டிகள் நாளை  ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி உள்ளக காலை 8 முதல் நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்