Sun. May 19th, 2024

சட்டவிரோதமாக சாராயம் விற்றவர் கோப்பாயில் கைது

சிவில் உடையில் சென்ற போலீசாருக்கு அரச மதுபான போத்தல் ஒன்றை  500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்டபோது கோப்பாய் மத்தியை  சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட  முதியவரை  கோப்பாய்  போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்