Sun. May 19th, 2024

கோரோனோ வைரஸ் தொற்று , காது மூக்கு தொண்டை தொடர்பான விபத்துகளை தவிர்க்க கோரிக்கை

காது மூக்கு தொண்டை தொடர்பான நோய்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சைகளை வழங்கவுள்ளதாக அந்த வைத்திய அதிகாரிகளின் குழு அறிவித்துள்ளது. கோரோனோ வைரஸ் தொற்று இதன் மூலம் வைத்தியர்களுக்கு பரவும் என்ற நோக்கத்திற்க்காகவே இந்த நடைமுறை கொண்டுவரப்படுள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள் .
இந்த தொற்றுநோய்களின் போது அவசரமற்ற ENT நடைமுறைகள் மற்றும் ENT கிளினிக்குகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவையை வழங்கவுள்ளதால் , இந்த காலத்தில் காது மூக்கு தொண்டை தொடர்பான வீட்டு விபத்துக்களை தவிர்க்குமாறு இலங்கையின் ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட்ஸ் கல்லூரி (ENT அறுவை சிகிச்சை நிபுணர்கள்) மக்களுக்கு அறிவித்துள்ளார்கள் .

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்