Tue. May 21st, 2024

கொரோனா தொற்று பாதிப்பு சீனா 20 லட்சம்  கோடி அபராதம் விதிக்ககோரி வழக்கு

கொரோனா தொற்று பாதிப்பு சீனா 20 லட்சம்  கோடி அபராதம் விதிக்க வேண்டும்

கொரோனா வைரஸை உலகிற்கு பரப்பியமையால் சீனா நாட்டிற்கு 20 லட்சம் கோடி அபராதம் விதிக்க வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்யப்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் லாரி க்ளாமேனன் என்பவரே வழக்கு தாக்கல் செய்ததாக தெரியவந்துள்ளது.
சீனா அரசானது அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணாக நடைபெற்றது.
அதனை விட உலகப் போரிற்கு ஆயத்தமாகி எதிரிகளையும் தனது எதிரான நாடுகளையும் நிலைகுலையச் செய்வதற்கு தனது ஆய்வு கூடத்திலேயே இந்துக் கிருமிகளை வைத்திருந்துள்ளனர். இதனால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்காக சீனா 20லட்சம் கோடி அமெரிக்க டொலர் அபராதம் அளிக்க வேண்டும் என

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்