Wed. May 15th, 2024

கிருமி நீக்கிமருந்தை உடலில் ஏற்ற சொன்ன அமெரிக்க அதிபர்

கைகளை தொற்று நீக்குவதற்கு பயன்படும் இரசாயனங்கள் மற்றும் சவர்காரங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உடனடியாக கொல்வதாக வைத்தியர்கள் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் உடனான சந்திப்பின் பொழுது தெரிவித்ததையடுத்து, இவற்றை மனிதர்களின் உடலில் செலுத்தினால் அவற்றை விரைவாக கொல்லும் என்றும் இதனை கோரோனோ நோய்க்கான மருந்தாக பயன்படுத்தலாம் என்றும் டிரம்ப் கருது வெளியிட்டுருந்தார். இது பின்னர் நகைக்சுவையாக டிரம்ப் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது .
இருந்த பொழுதிலும் இதற்கு அமெரிக்காவில் பலரும் எதிர்ப்பு வெளியிடுவருகிறார்கள். வைத்தியர்கள் , மருந்து தயாரிக்கும் நிறுவனர்கள் , அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்கள் என இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்