Fri. May 17th, 2024

கரவெட்டி வைத்தியசாலையில் வைத்தியர் எவரும் கைது செய்யப்படவில்லை- வைத்தியசாலை நிர்வாகம் கண்டனம்

கரவெட்டி வைத்தியசாலையில் நேற்றைய தினம் வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறு கோரிய வைத்தியர் கைது செய்யப்பட்டதாக இணையதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தி நியூஸ் தமிழிலும் இடம்பெற்றிருந்தது. தற்போது கிடைக்கப்பெற்ற வைத்தியசாலை தகவல்களின் படி அவ்வாறு ஒருசம்பவமும் இடம்பெறவில்லை என்று தெரியவருகிறது. எமது செய்தியாளரை தொடபு கொண்ட வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வைத்தியர் இந்த தவறான செய்தி குறித்து தமது கண்டனத்தையும் கவலையையும் வெயிட்டுள்ளார்கள்.
இந்த தவறுக்காக நியூஸ் தமிழ் தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன் இவ்வாறான சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளிக்கிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்