Sun. May 19th, 2024

கடற் தொழில் துறை அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சராக டக்ளஸ்

கடற் தொழில் துறை அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சராக பதவியேற்றார் டக்ளஸ் தேவானந்தா.

இன்று தலதா மாளிகையில் இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலையில்  அவர் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்