Mon. May 13th, 2024

ஏக ஆதிக்கம் செலுத்தி உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி சம்பியன்

ஏக ஆதிக்கம் செலுத்தி உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி சம்பியன்
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் இன்று சனிக்கிழமை உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து சிவகுமரன் அணி மோதியது.
இதில் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 25:20, 25:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்