Thu. May 16th, 2024

உயர்தர பெறுபேறுகளில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

நெல்லியடி மத்திய கல்லூரியில் 4 மாணவர்கள் 3 படங்களிலும் 3A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மேலும் இரண்டு மாணவர்கள் 2A ,B சித்தி பெற்றுள்ளார்கள்.
பொறியியல் துறையில் பிரபாகரன் கேதாராணி , சாந்தகுமார் ஜெகதீசன் மற்றும் லிங்கரெட்ணம் சிவகாந்த் ஆகியோர் 3 பாடங்களிலும் A பெற்றுள்ளதுடன் அரியரட்ணம் தனன்சயன் 2A,B சித்தியும் பெற்றுள்ளனர்.
உயிரியல் துறையில் செவ்வேள் சசிபன் 2A ,B சித்தியும் , வணிகத்துறையில் சீவரத்தினம் விஜீவன் 3A சித்தியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்