Fri. May 17th, 2024

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு, மாலுசந்தியில்

பாராளுமன்றத் தேர்தல் 2020
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்

வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது …
இடம்: மாலைசந்தி பிள்ளையார் கோவில் மண்டபம்
காலம்: 26.06.2020 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி
1.கெளரவ மாவை சோ சேணாதிராசா
2.கெளரவ M.A.சுமந்திரன்
3.கெளரவ சி.சிறீதரன்
4.கெளரவ ஈ.சரவணபவன்
5.கெளரவ சசிகலா ரவிராஜ்
6.கெளரவ இ.ஆனல்ட்
7.கெளரவ வே.தபேந்திரன்

எமது வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் தங்கள் மூலக்கிளை நிர்வாகத்தினர்கள் ஏனைய கட்சியின் நலன் விரும்பிகள் சமூகமளித்து எமது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரினது வெற்றிக்கான ஆதரவினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்”

1.முக்கிய குறிப்பு: சுகாதாரத் திணைக்கள வழிகாட்டுதலிற்கு அமைவாக அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகை தரவும்

தலைவர்/செயலாளர்
உடுப்பிட்டித் தொகுதிக்கிளை
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்,

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்