Fri. May 17th, 2024

இலங்கை இராணுவத்தின் போர் குற்ற ஆதாரங்களுடன் தப்பிய நிஷாந்த சில்வா ?

இலங்கை இராணுவத்துக்கு எதிராக போர்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்காகவே புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த சில்வா சுவிற்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்டார் என்று சுவிட்சர்லாந்துக்கான முன்னாள் இலங்கை தூதர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

நிஷாந்தா சில்வாவிடம் முக்கியமான ஆவணங்கள் இருப்பதை மேற்கு நாடுகளுக்குத் தெரியும். மனித உரிமைகள் ஆணையர் இலங்கையின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்த ஆவணங்கள் முக்கியம் ஆதாரம் என்று அவர் மேலும் கூறினார்.

சுவிஸ் அதிகாரிகளே அவரை சுவிட்சர்லாந்திற்கு அழைத்துச் சென்றார்கள் . மற்றபடி அவர் தானாக தப்பவில்லை. நிஷாந்தா சில்வாவின் ரகசிய தகவல்களைப் பெறுவதே தனது நோக்கம் என்று தமரா குமநாயகம் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்