Fri. May 17th, 2024

இலங்கைக்கு போகக்கூடாது!! -ஜக்கிய அரபு ராச்சியம் எச்சரிக்கை-

ஜக்கிய அரபு ராச்சிய பிரஜைகள் எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.

ஒரு சில கடுமையான காரணங்களால் ஜக்கிய அரபு ராச்சிய பிரஜைகள் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு ராச்சியத்தின் தூதரகம் தமது டுவிட்டர் பதவில் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்