Thu. May 16th, 2024

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐறோட் திட்டத்தின் கீழ் யாழில் வீதி அபிவிருத்தி பணிகள்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐறோட் திட்டத்தின் காபெற் வீதி அமைப்பதற்கான வீதி அகலிப்புக்கான ஆரம்பகட்ட அடையாளப்படுத்தும் அளவீட்டு பணிகள் ஆரம்பம்

கீழ் குறிப்பிடப்படும் வீதிகள் ஐறோட் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

நுணாவில் – சரசாலை வீதி,
சாவகச்சேரி டட்சு வீதி – பிரிவு 1&2,
மீசாலை – வரணி வீதி,
வரணி – குடத்தனை வீதி,
மட்டுவில் அம்மன் கோவில் வீதி,
கச்சாய் – கெற்பேலி – ஆணையிரவு வீதி,
தேவாலய வீதி (பொற்கொல்லர் வீதி) பிரிவு – 1&2,
அரசடி விதி (பிப் வீதி) பிரிவு – 1&2,
கைதடி கிழக்கு அண்ணமார் கோவில் வீதி,
கைதடி மூர்த்தியாவத்தை வீதி,
வரணி வைத்தியசாலை – இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய இணைப்பு வீதி,
பிச்சப்பள்ளம் வெள்ள வாய்க்கால் வீதி,
கொடிகாமம் மடத்தடி வீதி,
மடத்தடி முதலாம் ஒழுங்கை,
புலுட்டியன் பிள்ளையார் கோவில் வீதி,
மன்னங்குண பிள்ளையார் கோவில் வீதி,
தாமோதரம் பிள்ளை முதலாம் ஒழுங்கை,
தட்டாங்குளம் வீதி,
பருத்தித்துறை – குடமியன் அ.த.க பாடசாலை இணைப்பு வீதி,
கட்டைப்பறிச்சான் மந்துவில் ஸ்ரீ பாரதி பாடசாலை வீதி,
கோயிலாமனை வீதி,
செல்லையா வீதி,

ஆகிய வீதிகள், அளவீடுகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் வேலைகள் தொடங்கப்படவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்