யாழிற்க்கு படையெடுக்கும் அமைச்சர்கள்!! -நவீன்திசாநாயக்கவும் இன்று களத்தில்-
யாழ்ப்பாணத்திற்கு இன்று சனிக்கிழமை வந்த பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் நவீன்திசாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்
இன்று மாலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் தென்னந்தோட்ட தொழிலாளர்களுக்கு காசோலையை வழங்கி வைத்தார். மேலும் வேவெலிதிட்டத்தில் பயிற்சிநெறியினை முடித்தவர்களுக்கான சான்றிதளையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.