Sun. May 19th, 2024

பளையில் காணாமல் போன மாணவன் சற்று முன்னர் சடலமாக மீட்பு

கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு காணாமற் போனதாக கூறப்பட்ட பளை தர்மக்கேணி பாடசாலையின் மாணவன் அனோஜன் சற்று முன் புலோப்பளை கடல் நீரேரி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்