Fri. Mar 21st, 2025

volleyball Developmet  Commission member வட மாகாண இணைப்பாளராக கருணாகரன் தெரிவு

கரப்பந்தாட்ட தொழிநுட்ப மற்றும் பயிற்றுநருக்கான volleyball Developmet  Commission member வட மாகாண இணைப்பாளராக
யாழ்மாவட்ட கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின்
தலைவர் த.கருணாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கரப்பந்தாட்ட சங்கத்தினால்
நேற்று சனிக்கிழமை
மத்திய ஆசிய (CAVA)
கரப்பந்தாட்ட சங்க செயலாளரும் மற்றும் இலங்கை கரப்பந்தாட்ட சங்க செயலாளருமான நாலக அவர்களினால்
நியமனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்