Fri. Apr 26th, 2024

Teqball மத்தியஸ்த்தர் பரீட்சை

புதிதாக அறிமுகப்படுத்திய Teqball விளையாட்டிற்கான மத்தியஸ்தரை தெரிவுசெய்வதற்கான பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த பரீட்சையைக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ள ஏனைய பாட ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இப் பரீட்சை Online இல் நடைபெறவுள்ளது.  இப்பரீட்சையானது Level 1 மத்தியஸ்தரை தெரிவு செய்வதற்கானதும் தொடர்ந்து பயிற்சியாளர் தரத்துக்கு உயர்வதற்கும் உதவும். எனவே விண்ணப்பிக்க விரும்பியவர்கள் வசாவிளான் மத்திய கல்லூரி  உடற்கல்வி ஆசிரியர்  பகீரதன் அவர்களுடன்  தொலைபேசி இலக்கம் 0767100251உடன் தொடர்பு கொள்ளுமாறு உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியசங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் கேட்டுள்ளார். இதற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் பரீட்சை என்பன இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்