Sun. Oct 24th, 2021

7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி 

தோற்றம்

1945-08-28

தோற்றம்

28 August, 1945

மறைவு

7 October, 2013

அமரர் சின்னத்தம்பி ஆனந்தவேல் (வெள்ளை) (வயது : 68)

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
தொண்டைமானாறு

மறைவு

2013-10-07
திதி:-திருதியை
அன்பின் இருப்பிடமாய் பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் இலக்கணமாய் வாழ்ந்து காட்டிய
எம் அன்பின் அப்பாவே!
அவனிதனில் எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் ஏழானதே
ஆனால் உங்கள் நினைவுகள் எம்மோடு என்றும் வாழ்கின்றது அப்பா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
தொண்டைமானாறு,
7ஆம் கட்டையடி
Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு