6ம் ஆண்டு நினைவஞ்சலி
திதி:திருதியை (01.10.2019) செவ்வாய்க்கிழமை
அல்லும் பகலும் பிள்ளைகளின் உயர்ச்சிக்காக
அயராது உழைத்த ஐயாவே
நவராத்திரி மூன்றாம் நாள் உங்கள் நினைவு
முருகன் பாத மலரில் உங்கள் ஆத்மா சாந்தி பெற
முருகனையே வேண்டித் துதிக்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
என்றும் மறவாத நினைவுடன்
குடும்பத்தினர்
7ஆம் கட்டையடி
தொண்டைமானாறு
இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடங்கள்
தொண்டைமானாறு