Mon. May 18th, 2026
31 ஆம் நாள் நினைவைஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்

கடந்த 23. 06. 2019 அன்று இறைவனடி சேர்ந்த எம் குலவிளக்கு அமரர் சிவப்பிரகாசம்
தேவேந்திரராஜாவின் அந்தியேட்டி கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.
07.2019) கீரிமலை புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்றது.
அவரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும்,  மதியபோசன நிகழ்வும் நாளை
செவ்வாய்க்கிழமை (23.07.2019) முற்பகல் 11.00 மணியளவில் மந்துவில் மேற்கில்
உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

(இவ் அறிவிப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளவும்)

தகவல்
குடும்பத்தினர்.

Share This:

இடம்

மந்துவில்

வாழ்ந்த இடங்கள்

மந்துவில்

You may have missed